தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!!
தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழகத்தில் இனி பொதுமக்களுக்கு கோவில் பிரசாதங்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக கூட்டல் நெரிசல் காரணமாக பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.அதனால் பலர் வீடுகளில் இருந்த படியே பிரசாதத்தை பெற்று வருகின்றனர். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த பிரசாதங்கள் அனுப்பி வைக்க படுகின்றது. … Read more