வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! *வீட்டில் அரிசியும், கல் உப்பும் குறையாதிருந்தால் தரித்திரம் வராது. செல்வம் குறையாது. *காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வர்யம் நீங்கி விடும். கல் உப்பை தொட்டால் செல்வம் பெருகும். *அரிசியையும், அன்னத்தையும் சிந்தவோ, வீணாக்கவோ கூடாது. செல்வ குறைவு வரும். *ரசம் போன கண்ணாடி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது. அதை வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள். *பூஜை அறையில் உடைந்த சாமி படங்கள், காய்ந்த … Read more