ஹூட் செயலியில் இணைந்த முதல்வர் ஸ்டாலின்..வரவேற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த்.!!
ஹூட் செயலியில் இணைந்த தமிழக முதல்வர் அவர்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் வரவேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய என்ற செயலி 60 வினாடி அளவு ஆடியோவை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த செயலியில் எவர் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியிருந்தார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 25ஆம் … Read more