தற்காலிக ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமா? ஜஸ்ட் ஒரு க்ளிக் தான்.. சுலபமாக அப்ளை செய்து விடலாம்!
தற்காலிக ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமா? ஜஸ்ட் ஒரு க்ளிக் தான்.. சுலபமாக அப்ளை செய்து விடலாம்! தற்காலிக ஓட்டுநர் உரிமம் : Learner’s License நம் நாட்டில் வாகனம் இயக்கும் அனைவரிடமும் ஓட்டுநர் உரிமம் இருப்பது கட்டாயமாகும்.அந்த வகையில் தற்காலிக ஓட்டுநர் உரிமம்(LLR) பெற மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கு (DTO) சென்று நேரத்தை வீணடிக்காமல் வீட்டில் இருந்த படி அப்ளை செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். LLR என்றழைக்கப்படும் தற்காலிக ஓட்டுநர் உரிமம் (லேர்னர் லைசென்ஸ்) … Read more