பொறாமை எண்ணத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

பொறாமை எண்ணத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

பொறாமை எண்ணம் என்பது நமக்கும் உள்ளது என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். பிறகு அதை நாம் கட்டுப்படுத்த வேண்டும் என உறுதி ஏற்க வேண்டும். மேற்சொன்ன இரண்டு கருத்துக்களுமே, எப்போதும் தேவையற்ற எண்ணங்களையும், குணங்களையும் அழித்து புதிய எண்ணங்களை வளர்க்க உதவும். மாற்றாக, நான் பொறாமையே படுவதில்லை என்று எண்ணிக்கொண்டால் ஒருபோதும் அதிலிருந்து மீள முடியாது. இதில், நம்மை விட அதிக வருமானம் ஈட்டுபவர்கள், அதிக புகழ் சேர்த்து வைத்திருப்பவர்கள், அதிக சொத்து வைத்து இருப்பவர்கள், சிறப்பான … Read more