உடலை இரும்பாக்கும் கருப்பு உளுந்து அடை – மிகவும் ருசியாக செய்வது எப்படி?
உடலை இரும்பாக்கும் கருப்பு உளுந்து அடை – மிகவும் ருசியாக செய்வது எப்படி? நவீன கால வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.இன்றைய சூழலில் சத்தான உணவுகளை எடுத்து வந்தால் தான் உடலை ஓரளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது.தானிய வகையைச் சேர்ந்த இந்த கருப்பு உளுந்து அதிகளவு ஊட்டச்சத்துக்களையும்,நார்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. இவை செரிமான பாதிப்பு,நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் தன்மைகொண்டது.மலசிக்கல் பாதிப்பை நீக்குவதோடு குடலின் இயக்கத்தை மேம்படுத்த … Read more