உங்கள் தைராய்டு பிரச்சனை அடியோடு நீங்க இந்த 2 ட்ரிங்க் குடிங்கள்!!
உங்கள் தைராய்டு பிரச்சனை அடியோடு நீங்க இந்த 2 ட்ரிங்க் குடிங்கள்!! பெண்கள் பலருக்கும் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அதில் பெரும்பான்மையாக இருப்பது ஹார்மோன் மாற்றம், உடல் எடை அதிகரித்தல், தைராய்டு பிரச்சனை கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்றவை ஆகும். இதில் தைராய்டு பிரச்சனை தான் பலருக்கும் பல உபாதைகளை ஏற்படுகிறது. முதலில் தைராய்டு இரண்டு வகையாக உள்ளது. ஹைப்பர் தைராய்டு ஹைப்போ தைராய்டு என இருவகை உள்ளது. இவ்வாறு தைராய்டு இருப்பவர்கள் உடல் … Read more