இனி மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை!! எப்பேர்ப்பட்ட கிட்னி கல்லையும் கரைக்க இந்த ஒரு காய் போதும்!!
இனி மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை!! எப்பேர்ப்பட்ட கிட்னி கல்லையும் கரைக்க இந்த ஒரு காய் போதும்!! நாம் உண்ணும் உணவில் அதிகளவு உப்பு சேர்த்து உண்பதால் அந்த உப்பானது சிறுநீரகத்தில் படிந்து விடுகிறது.இது நாளடைவில் கல்லாக உருமாறி பலருக்கும் வலியை ஏற்படுத்துகிறது.சிறுநீர் வரும்பொழுது சிறுநீரை அடைக்க கூடாது.அதனாலும் கல்லானது சிறுநீரகத்தில் தேங்கி விடும்.குறிப்பாக இது ஆண்களுக்கு தான் அதிகம்,இவ்வாறு சிறுநீரகத்தில் கல் தேங்கிவிட்டால் அவர்களால் வலியை தாங்க முடியாது. இந்த கிட்னியில் உள்ள கல்லை எளிமையாக வீட்டிலிருந்த … Read more