சூட்டு கொப்பளம் வந்து விட்டதா? அப்போ இதை அங்கு தடவி மறைய வையுங்கள்!!
சூட்டு கொப்பளம் வந்து விட்டதா? அப்போ இதை அங்கு தடவி மறைய வையுங்கள்!! கோடை காலத்தில் வரக் கூடிய பாதிப்புகளில் ஒன்று சூட்டு கொப்பளம். உடலில் அதிகளவு சூடு உருவானால் சூட்டு கொப்பளம் ஏற்படும். இந்த சூட்டு கொப்பளத்தை மறைய வைக்க வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும். 1)வேப்பிலை 2)மஞ்சள் 2 அல்லது 3 கொத்து வேப்பிலையை உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக்கவும். பிறகு அதில் 1/4 தேக்கரண்டி … Read more