இந்த ஹெல்த் டிப்ஸ் தெரிஞ்சிகிட்டா உங்களுக்கு நீங்கதான் டாக்டர்!!!

If you know these health tips, you are the doctor!!!

இந்த ஹெல்த் டிப்ஸ் தெரிஞ்சிகிட்டா உங்களுக்கு நீங்கதான் டாக்டர்!!! 1)இரத்தம் சுத்தமாக: பொன்னாங்கண்ணி கீரையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து குடிக்க வேண்டும். 2)சுவாசப்பாதை கிருமிகள் அழிய: ஒரு சின்ன வெங்காயத்தை நறுக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 3)உடல் எடை கட்டுப்பட: ஒரு பிரிஞ்சி இலையை ஒரு கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து காலை நேரத்தில் குடிக்க வேண்டும். 4)இதய ஆரோக்கியம் மேம்பட: இரவு நேரத்தில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் … Read more