இனி பாதம் பவுடரை காசு கொடுத்து வாங்காதீர்கள்!! வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்!! அட இவ்வளவு நாளா இது தெரியமா போச்சே!!
இனி பாதம் பவுடரை காசு கொடுத்து வாங்காதீர்கள்!! வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்!! அட இவ்வளவு நாளா இது தெரியமா போச்சே!! நம் அனைவருக்கும் பிடித்த பானத்தில் ஒன்று பாதம் பால்.இவை ஆரோக்கியமும்,சுவையும் நிறைந்த ஒன்று.பாதாம் பருப்பில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கடைகளில் கிடைக்கும் பாதாம் பவுடரில் கலப்படம் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.எனவே வீட்டு முறையில் இந்த பாதாம் பவுடரை தயார் செய்து குடித்தால் சுவையாகவும் இருக்கும்.அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *பாதாம் … Read more