“மோர் மிளகாய் வத்தல்” இப்படி செய்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்!!
“மோர் மிளகாய் வத்தல்” இப்படி செய்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்!! வத்தல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.இதில் பல வகை இருக்கிறது.தயிரில் பச்சை மிளகாய் போட்டு ஊற வைத்து பின்னர் அதனை நன்கு காய வைத்து செய்யப்படும் மோர் மிளகாய் வத்தல் சுவையாக இருக்கும்.தயிர்’சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இந்த மோர் மிளகாய் வத்தல் இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பச்சை மிளகாய் – 30 *புளிப்பு தயிர் – 1 கப் *உப்பு – தேவையான அளவு … Read more