கேரளா ஸ்பெஷல் “தீயல்” ரெசிபி – மிகவும் சுவையாக செய்வது எப்படி?
Theeyal Recipe: கேரளா ஸ்பெஷல் “தீயல்” ரெசிபி – மிகவும் சுவையாக செய்வது எப்படி? Theeyal Recipe: நம்மில் பலர் தினமும் என்ன சமைப்பது என்று தெரியாமல் புலம்புபவர்களாக இருக்கிறோம். சிலர் பருப்பு, சட்னி என்று ஒரே மாதிரியான உணவு வகைகளை சாப்பிட்டு அலுத்தவர்களாக இருக்கிறோம். நீங்கள் சற்று வித்தியாசமாக தீயல் குழம்பு செய்து பாருங்கள். இவை சமைக்க சுலபமாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த தீயலில் வெங்காயத் தீயல், உள்ளி தீயல் என பல வகைகள் … Read more