கணினி கிராஷ் ஆவது எதனால்?? எப்படி தடுப்பது? இதோ முழு விவரம்!!
கணினி கிராஷ் ஆவது எதனால்?? எப்படி தடுப்பது? இதோ முழு விவரம்!! இந்த நவீன காலகட்டத்தில் செல்போன் கணினி இல்லாத நபர்களே இருக்க முடியாது அந்த வகையில் நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் ஆனது அடிக்கடி கிராஷ் ஆவதும் உண்டு இதிலிருந்து கணினியை எப்படி பாதுகாக்கலாம் என்பதை பார்க்கலாம். முதலில் கம்ப்யூட்டர் ஆனது கிராஷ் ஆகுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதலாவதாக ஹார்டுவேர் பிரச்சினையாக இருக்கலாம். அதாவது ஒரு கணினியில் பல இயக்கங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரே … Read more