பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு நோயை குணப்படுத்துவது எப்படி?
பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு நோயை குணப்படுத்துவது எப்படி? தைராய்டு… உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு ஆகும். இந்த நாளமில்லா சுரப்பி முன் கழுத்தில் மூச்சுக் குழல் பகுதியில் அமைந்துள்ளது. இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் (Metabolism) முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு பிரச்னைசமீபகாலமாக அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு நோயும் அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் … Read more