தொடரும் ரயில் விபத்துகள்!! அடுத்து இந்த ரயிலில் நேர்ந்த விபரீதம்!
தொடரும் ரயில் விபத்துகள்!! அடுத்து இந்த ரயிலில் நேர்ந்த விபரீதம்! ஹைதராபாத்தில் இருந்து ஹவுரா சென்ற விரைவு ரயிலில் திடீரென புகை வந்துள்ளது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்தனர். சமீப காலமாக ரயில் விபத்துக்கள் தொடர்வது அதிகரித்து வருகிறது. இதற்கு முதல் உதாரணமாக ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கோரமண்டல் சரக்கு ரயில் விபத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த விபத்தில் மொத்தம் 295 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவில் நடந்த மோசமான … Read more