வாயில் ஏற்படும் புண்களால் அவதிப்படுகின்றீர்களா? வாய்ப்புண் பல்லி எச்சம் குணமாக இதோ எளிய வழி! 

வாயில் ஏற்படும் புண்களால் அவதிப்படுகின்றீர்களா? வாய்ப்புண் பல்லி எச்சம் குணமாக இதோ எளிய வழி!  ஒரு சிலர் தூங்கி எழுந்தவுடன் வாயின் ஓரத்தில் அல்லது உதட்டின் மேல்  மற்றும் கீழ் புண்கள் காணப்படும். இதனை வாய்ப்புண், உதட்டுப்புண், பல்லி எச்சம் என பலவாறு கூறுவார்கள்.இதை பல்லி எச்சம் பட்டதால் வருகின்ற புண் என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை இல்லை இது ஹெர்பீஸ் சிம்ப்ளெக்ஸ் என்னும் ஒரு வகை வைரசால் ஏற்படுகிறது. இது HSV … Read more