ஹோட்டல் உணவு சரி இல்லையா?? உடனடியாக புகார் அளித்து இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்!!

ஹோட்டல் உணவு சரி இல்லையா?? உடனடியாக புகார் அளித்து இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்!! நாம் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்று நமக்கு வழங்கப்பட்ட உணவில் ஏதேனும் பூச்சி இறந்த உயிரினங்கள் இருந்தால் அதைப் பற்றி நாம் புகார் தெரிவிக்க நமக்கு முழு உரிமை இருக்கிறது. அதாவது Prevention of food adulteration சட்டப்படி நாம் சாப்பிடக்கூடிய உணவில் பூச்சிகள் இருப்பது, கலப்படம் நடந்திருப்பது, குடிக்கக்கூடிய தண்ணீர் சரியில்லாமல் இருப்பது, சாப்பிட்ட உணவால் அஜீரணக் கோளாறு ஏற்படுவது, காலாவதியான … Read more

ஊராட்சித் தலைவரை தேசியக் கொடி ஏற்ற விடாமல் செய்த ஊராட்சி மன்ற செயலாளருக்கு தக்க தண்டனை கிடைத்தது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆத்துப் பாக்கம் பகுதியில் கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவர் அமிர்தம். நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் நின்று வெற்றி பெற்றார். அண்மையில் நடந்த சுதந்திர தின விழாவில் அந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்ற விடாமல் செய்தனர். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர் என்பதால் இந்த செயல் நடந்துள்ளது. இதுகுறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கினை எடுத்துக்கொண்டது. அதன் … Read more