மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்: இந்த காரணத்திற்க்காக கொலையா?

ஆவடியை சேர்ந்த ஒருவர் மனைவியுடனான தகராறால் கோபத்தில் கட்டையை வைத்து அடித்து கொண்டிருக்கிறார். ஆவடியை அருகே திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த சந்திரமோகன் (வயது 40). இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (36). இருவருக்கும் புவனாஸ்ரீ (8) என்ற மகளும், சஞ்சய்ஸ்ரீ மோகன் (5) என்ற மகனும் உள்ளனர். செல்வி அடிக்கடி வீட்டில் இருந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் . இதை … Read more