மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்… பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு!!
மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்… பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு… தெலுங்கானாவில் தனது மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்து கணவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதனால் மாமியார் அவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தாராபாத் நகரத்தில் மியாபுர் பகுதியில் கோகுல் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் அனுமந்த ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஷ்வரி ஆவர். அனுமந்த ராவ் … Read more