ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களுக்கு தனியான நம்பர் பிளேட் சிஸ்டம் – மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய அரசு பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில், ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களுக்கு தனி வகையான பதிவு எண் (நம்பர் பிளேட்) வடிவமைப்பு ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவு மூன்று வகை வாகனங்களுக்கும் பொருந்தும்: வணிக வாகனங்கள் தனிப்பட்ட (பிரைவேட்) வாகனங்கள் வாடகை வாகனங்கள் (ரென்டல் காப்கள்) வணிக ஹைட்ரஜன் வாகனங்களுக்கு: நம்பர் பிளேட்டின் மேல் பகுதி பச்சை, கீழ் பகுதி நீலம் உள்ளிட்ட நிறங்கள் கொண்டதாக இருக்கும். … Read more