நமது இந்திய மாம்பழத்தின் சிறப்பை கூற ஐரோப்பியா செய்த அசத்தல் ஏற்பாடு! என்னவென்று தெரியுமா?
நமது இந்திய மாம்பழத்தின் சிறப்பை கூற ஐரோப்பியா செய்த அசத்தல் ஏற்பாடு! என்னவென்று தெரியுமா? உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழமாக உள்ளது. மாம்பழத்தின் விளைச்சல் மற்ற பழங்களைக் காட்டிலும் கூடுதலாக இருக்கிறது. உலகநாடுகளில் மற்ற உணவு வேளாண்மை நிறுவனத்தின்படி 2001 ஆம் ஆண்டில் உலகில் 23 மில்லியன் டன் மாம்பழம் விளைவிக்கப்பட்டது. கறுத்தகொழும்பான்,வெள்ளைக்கொழும்பான், மல்கோவா ருமானி போன்று இன்னும் சில மாம்பழம் வகைகள் இருகின்றது.ஆனால் இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி … Read more