1.5 கோடி மதிப்பில் 35 பேருக்கு தங்கத்தில் ஐபோன்!! மெஸ்ஸியின் அசத்தல் கிஃப்ட் !!
1.5 கோடி மதிப்பில் 35 பேருக்கு தங்கத்தில் ஐபோன்!! மெஸ்ஸியின் அசத்தல் கிஃப்ட் !! அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர் 35 பேருக்கு தங்க முலாம் பூசிய ஐபோன் பரிசளித்தார்.2022 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது, இதில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 36 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்றது. அர்ஜென்டினா உலக கோப்பை வென்றதற்காக வீரர்களின் பெயர்களையும் அவர்களின் ஜெஸ்ஸி நம்பரையும் ஐபோனில் தங்க மூலம் பூசப்பட்டு … Read more