குளு குளுவென பணிபுரிய ஆசையா?. அப்போ ஏன் வெயிட் பண்றீங்க.. உடனே விண்ணப்பியுங்கள்…
குளு குளுவென பணிபுரிய ஆசையா?. அப்போ ஏன் வெயிட் பண்றீங்க.. உடனே விண்ணப்பியுங்கள்… வீட்டு விசேஷங்களுக்கு சப்ளை செய்ய மற்றும் ஐஸ்கிரீம் நிறுவனங்களில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இந்நிறுவனத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்காக விண்ணப்பிக்க வரவேற்கப்படும் இடங்களாக ஆத்தூர், எடப்பாடி, கங்கவள்ளி, வீராங்கனூர் போன்ற இடங்களில் துவங்க உள்ளது. நீங்கள் வேலையில் பணிபுரிய மேற்கொண்ட திறன்கள் நிறைந்திருக்க வேண்டும்.கால நிர்வாகம்,தொடர்பு திறன், நெகிழ்வுத்தன்மை, அர்ப்பணிப்பு போன்றவை ஆகும். இந்நிறுவனத்தில் திருமண … Read more