வேலை தேடி அலைகிறீர்களா!! இதோ உங்களுக்காகத்தான் பல்வேறு காலி பணியிடங்கள்!!
வேலை தேடி அலைகிறீர்களா!! இதோ உங்களுக்காகத்தான் பல்வேறு காலி பணியிடங்கள்!! நாடு முழுவதும் உள்ள பல்வேறு வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் joint director, Junior programmer, executive என மொத்தமாக 15 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் … Read more