10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ! அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் சுயவிவரத்தை சேகரித்து வைத்திருப்பது வழக்கம் தான். இந்நிலையில் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக வெளியானது. அந்த ஆடியோ உரையாடலில் இருவர் பேசியுள்ளனர். அவர்கள் கல்லூரி ஒன்றில் இருந்து நபர் ஒருவர் தரகர் ஒருவரிடம் பேசுவதாக அந்த ஆடியோ உள்ளது. மேலும் அதில் தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் பத்தாவது … Read more