இடுகாட்டில் அங்கன்வாடியா! குழந்தைகளின் நிலை என்ன?
இடுகாட்டில் அங்கன்வாடியா! குழந்தைகளின் நிலை என்ன? காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் உட்பட்ட ஐயப்பன்தாங்கல் ஊராட்சி சென்னைக்கு மிக அருகாமையில் முதல் நிலை ஊராட்சியாக உள்ளது.இந்த ஊர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாக விளங்குகிறது.சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களிலேயே அதிக வருமானம் ஈட்டக்கூடிய முதல் நிலை ஊராட்சியாக ஐயப்பன் தாங்கல் உள்ளது. இந்த பகுதிகளில் எண்ணற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களும் ,தொழிற்ச்சாலைகளும் உள்ளன.இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள இடுகாட்டு பக்கம் … Read more