Kanavu Palangal in Tamil : மனித மலம் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்!!
Kanavu Palangal in Tamil : மனித மலம் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்!! **மனித மலத்தை கனவில் கண்டால் பண வரவு வரத் தொடங்கும். **மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச் செலவுகள் ஏற்படும். **கழிப்பறையில் மலம் கழிப்பது போல் கனவு கண்டால் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் வரப்போவதை குறிக்கும். **மலத்தை வெறுப்புடன் பார்ப்பது போல் கனவு கண்டால் தனக்கு வராத வருமானத்தை பற்றி மன கலவையுடன் இருக்கவிருப்பத்தை குறிக்கிறது. … Read more