ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம் 20 ரூபாய் இருந்தால் போதும்!!

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம் 20 ரூபாய் இருந்தால் போதும்!! இந்திய குடிமகனாக இருப்பதில் முக்கிய ஒரு அடையாள அட்டையாக உள்ளது. இந்த ரேஷன் கார்டு வைத்து பிறகு மத்திய அரசு மாநில அரசு கொடுக்கின்ற சலுகை கிடைக்கும் மேலும் ரேஷன் கார்டுகளை வைத்து ரேஷன் கடைகளில் பல பொருள்களை வாங்க முடியும். மேலும் ரேஷன் கார்டுகளை வைத்திருந்தால் தான் அரசாங்கம் தரக்கூடிய சலுகைகளை நம்மால் பெற முடியும். அதனைத் தொடர்ந்து உங்களிடம் உள்ள … Read more

இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!!

இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!! நாம் நமது சான்றிதழ்களை எப்போதாவது தொலைத்து விட்டால் அதை எப்படி மீட்டு எடுக்கலாம் என்பதை பற்றி இங்கு காண்போம். முதலில் நம் சான்றிதழ்களை எங்கு தொலைத்தோம், எந்த இடத்தில் தொலைத்தோம், எப்போது தொலைத்தோம், என்பது பற்றி போலீசாருக்கு புகார் கொடுக்க வேண்டும். இதற்கு பதிலாக eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவும் புகார் கொடுக்க முடியும். புகார் அளித்த பின்னர் போலீசார் நாம் சான்றிதழ் தொலைத்த … Read more