நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!!
நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!! நிதி நிறுவன மோசடியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம், காந்திநகர் கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவர் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கியுள்ளார். இவர் IFS என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, கடன் … Read more