விமான பயணிகள் கவனத்திற்கு…விமான நிலையத்தின் விதிகளில் அதிரடி மாற்றம் !

மும்பையில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கென்று சில புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் பயணிகளுக்கு சில புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி விமானம் புறப்படும் நேரத்திற்கு 3.5 மணி நேரத்திற்கு முன்னதாகவே பயணிகள் விமான நிலையத்தை சென்றடைய வேண்டும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய நிறுவனமான இண்டிகோ விமான … Read more