IIITDM Kancheepuram நிறுவனத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.25000/- ஊதியம் வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
IIITDM Kancheepuram நிறுவனத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.25000/- ஊதியம் வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி காஞ்சிபுரத்தில் (Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram – IIITDM Kancheepuram) காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி காலியாக உள்ள Physical Training Instructor பணிக்கு ஆர்வமும்,தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/09/2023 வரை விண்ணப்பிக்கலாம்.இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தபட உள்ளனர். வேலை … Read more