நிலா வரை சென்று விட்டு வந்த நிலையிலும் பெண்குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா?? தற்போதைய காலக்கட்டம் அவர்களுக்கு உதவுகின்றதா??

நிலா வரை சென்று விட்டு வந்த நிலையிலும் பெண்குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா?? தற்போதைய காலக்கட்டம் அவர்களுக்கு உதவுகின்றதா?? சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடுவது அனைத்து மகளிருக்கும் பெருமிதமே. அந்த வகையில் பல வீடுகளில் அக்காலகட்டத்தில் இருந்தே பெண்கள் என்றால் வீட்டோடு மட்டும்தான் என்ற நிலை இருந்தது. தற்பொழுது அனைத்து துறைகளிலும் பெண்கள் உச்சகட்ட நிலை அடைந்திருப்பது பெருமிதமே. இருப்பினும், வயசுக்கு வந்த பெண்களை வீட்டில் வைத்திருப்பது வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு வைத்திருப்பதற்கு சமம் என … Read more

பெண்குழந்தைகளை போற்றும் இப்பாடல்கள் மத்தியில் மற்றவை ஈடாகுமா?? தமிழ்சினிமாவில் முக்கிய இடத்தை பெற்ற எவர் கிரீன் சாங்க்ஸ்!!

Among these songs praising girls, are there any others? Ever Green Shanks which got a major place in Tamil cinema!!

பெண்குழந்தைகளை போற்றும் இப்பாடல்கள் மத்தியில் மற்றவை ஈடாகுமா?? தமிழ்சினிமாவில் முக்கிய இடத்தை பெற்ற எவர் கிரீன் சாங்க்ஸ்!! ஐநாவில் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அக்டோபர் 11ம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்தனர். ஆண் பெண் என்ற வேறுபாட்டை உடைத்து குழந்தைகளின் உரிமையை நிலைநாட்டும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளை போற்றவும், அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் பல பாடல்கள் வெளிவந்துள்ளது. அதில் முதலாவதாக கண்ணின் மணியே கண்ணின் மணியே என்ற பாடல் தான். … Read more

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்:! இதன் முக்கியத்துவம் என்ன?

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்:! இதன் முக்கியத்துவம் என்ன? உலகெங்கிலும் இருக்கும் பெண் குழந்தையின் சமத்துவமின்மையை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தை தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த தினத்தின் முக்கியத்துவம்:! பாலின சமத்துவமின்மையை குறைக்கவும்,பெண் குழந்தைகளுக்கான சமத்துவம் மற்றும் உரிமையை நிலைநாட்டவும்,பெண் சிசுக்கொலையை தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வை தடுக்கவும்,கல்வி சார்ந்த பிரச்சினைகளை சரி செய்யவும், ஐக்கிய … Read more