பெண்களிடம் கட்டாயமாக இது இருக்க வேண்டும்!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றானது பரவிக் கொண்டு உள்ளதால் ஒரு பக்கம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதே சமயத்தில் மற்றொரு பக்கம் தளர்வுகளற்ற ஊரடங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள இந்த காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையை சரி செய்வதற்காக அனைவரும் இந்த விஷயத்தை செய்தே ஆகவேண்டும். மேலும் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு பெண்கள் அனைவரும் பாதுகாப்பினை பெறுவதற்காக இந்த மொபைல் நம்பரை, முக்கியமான எண்களை … Read more