Health Benifit: தினமும் இரவு ஒரு ஏலக்காயை சாப்பிடுங்கள்.. இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!!

Unknown Benefits of Cardamom

Health Benifit: தினமும் இரவு ஒரு ஏலக்காயை சாப்பிடுங்கள்.. இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!! நாம் செய்யும் உணவானது மிகவும் வாசனையாக இருக்கவும் மேலும் ஒரு வித சுவையை கூட்டவும் ஏலக்காயை பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக இனிப்பு வகைகள் எடுத்துக் கொண்டால் அதில் ஏலக்காய் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. அப்படி பயன்படுத்தும் ஏலக்காயில் நம் அறியாத பல நன்மைகளும் உள்ளது. நாம் உபயோகிக்கும் ஏலக்காயில் இரும்பு சத்து முதல் பொட்டாசியம் வரை அனைத்து வித ஊட்டச்சத்துக்களும் உள்ளது. … Read more