In Periyakulam

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்கள் கடிதம் அனுப்பி போராட்டம்!

Sakthi

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்காக கொடுக்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழ்நாடு அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிறைவேற்ற கோரி ...