சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி!! யார் என்று தெரியுமா?
சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி!! யார் என்று தெரியுமா? சின்னத்திரை சீரியல் என்றால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழை தான் முதலில் கூற வேண்டும். இந்த 3 தொலைக்காட்சிகளில் மட்டும் தான் தொடர்கள் அதிகம் ஒளிபரப்பாகிறது. அதிலும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. தற்போது விஜய் தொலைகாட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் தொடரின் நடிகை. இந்த நடிகை வேறு யாரும் இல்லை பாக்கியலட்சுமி தொடரில் ‘கோபி-பாக்கியாவின் … Read more