ஒரு கிளாஸ் போதும்!!ஒரே இரவில் எப்பேர்பட்ட மாதவிடாயும் வந்துவிடும்!!

ஒரு கிளாஸ் போதும்!!ஒரே இரவில் எப்பேர்பட்ட மாதவிடாயும் வந்துவிடும்!! ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலம் மாதவிடாய் நாட்களோடுதான் பயணிக்கிறார்கள். அவ்வபோது அதிக ரத்தபோக்கு, குறைவான ரத்தபோக்கு, அதிக வலி என்று சந்திப்பது இயல்பானது தான். அதே போன்று பெண் கர்ப்பமாக இருக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் மாதவிடாய் நிற்பதும் இயற்கையானது. மற்ற காலங்களில் எல்லாம் தடை செய்யாமல் மாதவிடாய் வரவேண்டும். சரியான சுழற்சியை கொண்டிருக்க வேண்டும்.இதன் இடையில் நீங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக … Read more