அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு! நம் தோட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் நாய் கடுகு கீரை!
அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு! நம் தோட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் நாய் கடுகு கீரை! நம் தோட்டத்தில் தானாகவே வளரும் செடியானது நாய்க்கடுகு. இந்த செடியானது இயற்கையாகவே வயல்வெளியில் காணப்படும். செடியின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். அந்த செடியில் உள்ள காயானது கடுகு போன்று இருக்கும். இந்தச் செடியின் இலைகளை பறித்து கீரை போல் சமைத்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள நாடா புழுக்கள், கொக்கி புழுக்கள் போன்றவைகள் நீங்கும். உடல் வலி கல்லீரல், … Read more