தமிழகத்தில் பாஜக வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது..?? ஏபிபி சி வோட்டர் சர்வே கூறுவது என்ன தெரியுமா..??
தமிழகத்தில் பாஜக வெற்றி வாய்ப்பு உள்ளது..?? ஏபிபி சி வோட்டர் சர்வே கூறுவது என்ன தெரியுமா..?? தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த தேர்தலில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன என்பது தொடர்பாக நிறைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. இதன் கணிப்புபடி தமிழகத்தில் திமுக இந்திய கூட்டணி 39 (52%), பாஜக … Read more