3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி! அதிர்ச்சி தகவல்!

3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி! அதிர்ச்சி தகவல்!

3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி! அதிர்ச்சி தகவல்! 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் (2022-23) அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடால் தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், … Read more

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 21.3 சதவீதம் வளர்ச்சி!

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 21.3 சதவீதம் வளர்ச்சி!

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி அடையும் என கணக்கிடப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், மும்பை பங்கு சந்தை சிறப்பான வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.தற்சமயம் வெளியாகி இருக்கின்ற அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் டிரெயிட்டர்ஸ் தளம் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்றும் எஸ்பிஐ வங்கியின் அறிக்கையில் 18.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்றும், ரிசர்வ் வங்கி 21.4 சதவீதம் ஆக இருக்கும் என்றும் இந்திய ரதிங்ஸ் … Read more

உலகிலேயே அதிகமான இந்தியாவின் மொத்த கடன் தொகை!!: பொதுமக்களுக்கு விதிக்கப்படும் வரி குறித்த அறிக்கையால் அச்சம்!!

உலகிலேயே அதிகமான இந்தியாவின் மொத்த கடன் தொகை!!: பொதுமக்களுக்கு விதிக்கப்படும் வரி குறித்த அறிக்கையால் அச்சம்!!

2021 இல் உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடாக இந்தியா இருக்கும் என பொருளாதாரத் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடீஸ் என்ற அமைப்பு இந்த அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. கரோனா பெருந்தொற்று, பொது முடக்கம் காரணமாக வேலை இழப்பினாலும், நிறுவனங்கள் முடக்கத்தாலும் உலகில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதில் குறிப்பாக, மொத்த இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியானது -29% அளவிற்கு வரலாறு காணாத நிலையில் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.   இது உலகிலேயே  இந்தியாவின் பொருளாதாரம், நாட்டின் மொத்த உற்பத்தி  அதிகமாக … Read more