தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 20 கடைசி நாள்!

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 20 கடைசி நாள்!

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 20 கடைசி நாள்! தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 17 Scouts & Guides Quota பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தெற்கு ரயில்வே பணியிடம்: இந்தியா முழுவதும் பதவி: Scouts & Guides Quota … Read more