தனியார் அலுவலகங்களுக்கு ஊரடங்கு! அரசின் அதிரடி நடவடிக்கை!
தனியார் அலுவலகங்களுக்கு ஊரடங்கு! அரசின் அதிரடி நடவடிக்கை! தொற்றானது ஓர் ஆண்டுக்கு ஒருமுறை பரிமாற்றம் அடைந்து தொடர்ந்து பரவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் தங்களின் பாதுகாப்பிற்காக ஒருபுறம் தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. மத்திய அரசும் முழு ஊரடங்கு போடுவதை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களின் தொற்று உயர்வை அறிந்து கட்டுப்பாடுகளை அமல் படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அந்த வகையில் ஒவ்வொரு மாநில … Read more