இந்த நான்கு நகரங்களில் தீவிர கட்டுப்பாடு! அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Increase in the spread of corona infection! Federal Health Department's new strategy!

இந்த நான்கு நகரங்களில் தீவிர கட்டுப்பாடு! அதிகரித்த கொரோனா பாதிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.தொற்று பதிப்பானது முதலில் அதிகரித்து இருந்தது.இதற்கான தடுப்பு வழிமுறைகள் நடைமுறை படுத்தியவுடன் தொற்று பாதிப்புக்கள் கணிசமாக குறைந்து வந்தது. அதுமட்டுமின்றி தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்டது மக்கள் அனைவரும் அதனைச் செலுத்திக்கொண்டனர். இருப்பினும் பலர் தடுப்பூசி போடாமலும் இருந்தனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே முக்கிய இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.அதனையடுத்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் … Read more

ஒரே நாளில் 350 பேர் பலி! ருத்ர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா!

350 killed in one day! Corona who started Rudra Thandavam!

ஒரே நாளில் 350 பேர் பலி! ருத்ர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களைக் காப்பாற்ற அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் தொற்றானது இடைவிடாமல் மக்களை துரத்துகிறது. முதல் அலையின் போது தடுப்பூசி மற்றும் மருத்துவம் சார்ந்த எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்தது. அதற்கு அடுத்த அலையில் முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே பலருக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. … Read more

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு! இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்கள்!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு! இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்கள்! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக படிப்படியாக ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்றானது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய புதிய வகை வைரஸான ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படும் நிலையில், … Read more