இங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி

இங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 192 ஆட்டம் இழந்தது. ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து இருக்கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் … Read more

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்!

7விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக, ரத்து செய்யப்பட்டடு டிராவில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து லண்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது தொடரிலும் 1 க்கு 0 என்ற என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த … Read more

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! கடும் நெருக்கடியில் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! கடும் நெருக்கடியில் இந்திய அணி!

எழுபத்தி எட்டு ரன்னில் சுருண்டது இந்திய அணி இங்கிலாந்து அணியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ரோகித் சர்மா லோகேஷ் ராகுல் உள்ளிட்ட இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். … Read more

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! சாதனை படைப்பாரா பும்ரா?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! சாதனை படைப்பாரா பும்ரா?

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருக்கிறது. 7 நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் மழை குறுக்கிட்டதால் அந்த வெற்றி வாய்ப்பு பறிபோய் விட்டது. அந்த டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது இதனையடுத்து லண்டன் நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. … Read more

லார்ட்ஸ் இங்கிலாந்து டெஸ்ட்! சாதித்த இந்திய அணி!

லார்ட்ஸ் இங்கிலாந்து டெஸ்ட்! சாதித்த இந்திய அணி!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரையில் 19 டெஸ்ட் போட்டி நடைபெற்று இருகிறது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றியை பதிவு செய்திருக்கிறது. கபில் தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையில் மட்டுமே இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியடைந்தது. 1986 ஆம் வருடத்தில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு … Read more

இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி ஆரம்பம் ஆனது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேஎல் ராகுல் … Read more

இறுதிவரை ஆதிக்கத்தில் இருந்த இந்திய அணி! திடீரென உயர்ந்த இங்கிலாந்து அணியின் ஸ்கோர்!

இறுதிவரை ஆதிக்கத்தில் இருந்த இந்திய அணி! திடீரென உயர்ந்த இங்கிலாந்து அணியின் ஸ்கோர்!

முதல் நாள் ஆட்டத்தில் வலுவாக இருந்த இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை சற்று சொதப்பி விட்டது. இதன் காரணமாக, ரன்னும் குறைந்து போனது இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மாவும், ராகுலும் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தாலும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவிற்கு சாதகமாக எதுவும் அமையவில்லை. இரண்டாவது நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானது. கே எல் ராகுல் மற்றும் ரஹானே நம்பிக்கையுடன் களம் இறங்கினார்கள். இருந்தாலும் மாற்றத்தின் முதல் இரண்டு ஓவர்களில் அந்த நம்பிக்கை … Read more

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வலுவான நிலையில் இந்தியா!

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வலுவான நிலையில் இந்தியா!

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்து இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. சூழலில் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் நகரில் இருக்கின்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்றையதினம் ஆரம்பமானது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் இந்தியாவின் ரோகித் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி! வெற்றி பெறும் முனைப்பில் அணியின் வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி! வெற்றி பெறும் முனைப்பில் அணியின் வீரர்கள்!

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய அணி விராட் கோலி தலைமையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.இலங்கைக்கு சென்ற இன்னொரு இந்திய அணிக்கு ஷிகர் தவான் தலைமை தாங்கியிருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த பின்னர் இங்கிலாந்திலேயே தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வந்தது கோலி தலைமையிலான இந்திய அணி. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கேயே தங்கியிருந்து பயிற்சி பெற்று வந்த இந்திய அணி தற்சமயம் சென்ற 4ஆம் தேதி இங்கிலாந்து 5 போட்டிகள் … Read more

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி! வீரர்களை பாராட்டிய கோலி!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி! வீரர்களை பாராட்டிய கோலி!

நான்கு தினங்களில் முடிவிலும் இரண்டு அணிகளுமே சமபலத்துடன் மோதி இருப்பதால் விறுவிறுப்பான போட்டியாக இருந்தது ஆனாலும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மழை குறிக்கிட்டு ஒட்டுமொத்தமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானம் செய்தது. இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு அனைத்து வசதிகளும் பறிபோனது. இந்திய அணியின் சார்பாக மிகவும் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்டுகளும், சாமி 3 விக்கெட்டுகளையும், எடுத்தார். … Read more