இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்! 2ம் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக, ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமானது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்சில் 183 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. … Read more