நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!
இந்தியா வந்திருக்கின்ற நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது இதில் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2.0 என்று கைப்பற்றியது ஆகவே முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது, இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இஷான் கிஷன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நியூஸிலாந்து அணியின் கேப்டனுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக பெர்குசன் இடம்பெற்றார். … Read more