முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!  மகளிர்க்கான முத்தரப்பு டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா தென்னாபிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி  தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவும் இந்திய அணியும் தகுதி பெற்றன. இந்நிலையில் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி … Read more

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு! நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு! நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி! நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டிகளில் 3-0 என்ற தொடர் வெற்றி கணக்கில் இந்திய அணி … Read more