நாள்தோறும் இலங்கையை விட்டு வெளியேறி தமிழகம் வரும் மக்கள்!

நாள்தோறும் இலங்கையை விட்டு வெளியேறி தமிழகம் வரும் மக்கள்!

நாள்தோறும் இலங்கையை விட்டு வெளியேறி தமிழகம் வரும் மக்கள்! இலங்கை கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. வருவாய் இழப்பு காரணமாக இலங்கையில், நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் அங்கு தினமும் ஏழரை மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். மேலும் அங்கு … Read more

நடுக்கடலில் மருத்துவ உதவி கோரிய கப்பல் கேப்டனை மீட்டது இந்திய கடற்படை! வீடியோ உள்ளே!

Indian Coast Guard rescued a ship captain

கோவா அருகே மருத்துவ உதவி தேவைப்பட்ட வணிக கப்பல் கேப்டனை, இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது. மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து, இந்திய கடலோர காவல் படைக்கு நேற்று காலை 4.30 மணியளவில் ஒரு அவசர அழைப்பு வந்தது. கோவாவுக்கு தென்மேற்கே 109 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள எம்.டி எலிம் என்ற சரக்கு கப்பலில், 50 வயதான தென்கொரிய கேப்டனுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. … Read more