புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் இந்தியாவின் பொருளாதாரம்!
இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் வரலாற்று உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்தாலும் இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை பலிக்காது என்றும் பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 20 சதவீதம் வரையில் ஏற்றம் காணும் என்று ரீயூடர்ஸ் தளத்தில் 40 பொருளாதார வல்லுனர்கள் இணைந்து கணித்திருக்கிறார்கள். அதேபோல எஸ்பிஐ வங்கியின் ஒரு அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் இந்த காலகட்டத்தில் 18.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளது. … Read more